மரபுத்தொடர் Question Preview (ID: 57156)


தமிழ் மொழி. TEACHERS: click here for quick copy question ID numbers.

தர்மன் தான் வேலை செய்த நகைக் கடையில் உள்ள நகைகளைத் திருடிக்கொண்டு தப்பித்து ஓடினான்.
a) அள்ளி விடுதல்
b) கம்பி நீட்டுதல்
c) அள்ளி இறைத்தல்
d)

பிறருடைய கவனத்திலிருந்து தப்பித்துப் போய்விடுதல்/நழுவுதல்
a) ஆறப் போடுதல்
b) அரக்க பரக்க
c) கம்பி நீட்டுதல்
d)

_______________ போடுதல்
a) கம்பி நீட்டுதல்
b) ஆறப் போடுதல்
c) அரக்க பரக்க
d)

சிவா தான் வேலை செய்த நகைக் கடையில் உள்ள நகைகளைத் திருடிக்கொண்டு தப்பித்து ஓடினான்.
a) அரக்க பரக்க
b) கம்பி நீட்டுதல்
c) ஆறப் போடுதல்
d)

அகிலா எதையும் மிகைப்படுத்திப் பேசுவதால் அனைவரும் அவளைக் கேலி செய்தனர்.
a) அள்ளி விடுதல்
b) அள்ளி இறைத்தல்
c) அரக்க பரக்க
d)

அமுதன் பள்ளிக்குத் தாமதமாகியதால் ...................... புத்தகப்பையை எடுத்துக் கொண்டு ஓடினான்.
a) அள்ளி விடுதல்
b) அள்ளி இறைத்தல்
c) அரக்க பரக்க
d)

ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்
a) அள்ளி இறைத்தல்
b) அள்ளி விடுதல்
c) அரக்க பரக்க
d)

அரக்கப் ___________
a) ஓட
b) பரக்க
c) குதிக்க
d)

_____________ விடுதல்
a) அள்ளி விடுதல்
b) அள்ளி இறைத்தல்
c) அரக்க பரக்க
d)

கம்பி ______________
a) நீட்டுதல்
b) வாங்குதல்
c) போகுதல்
d)

Play Games with the Questions above at ReviewGameZone.com
To play games using the questions from above, visit ReviewGameZone.com and enter game ID number: 57156 in the upper right hand corner or click here.

TEACHERS / EDUCATORS
Log In
| Sign Up / Register