தமிழ்மொழி Question Preview (ID: 45962)


திருக்குறள். TEACHERS: click here for quick copy question ID numbers.

திருக்குறளின் மறு பெயர் என்ன?
a) முப்பால்
b) மறைபொது
c) புத்தகம்
d) அறிவு

திருக்குறள் எத்தனை அதிகாரங்களைக் கொண்டுள்ளது?
a) 1330
b) 133
c) 18
d) 365

திருவள்ளுவர் மொத்தம் எத்தனைக் குறளை உருவாக்கியுள்ளார்?
a) 187
b) 2000
c) 1330
d) 133

திருக்குறளை இயற்றியவர் யார்?
a) திருவள்ளுவர்
b) திருஞானசமோந்தர்
c) திருநாவுகரசர்
d) சுந்தர்

திருக்குறளில் எத்தனைப் பாட்கள் உள்ளன?
a) 4
b) 7
c) 8
d) 3

கடவுள் வாழ்த்து எந்த அதிகாரத்தில் சாறும் ?
a) பாயிரம்
b) நட்புடைமை
c) கற்பியல்
d) அரசாட்சி

திருக்குறளை எந்த வருடத்தில் முதன் முதலில் அச்சிடப்பட்டுள்ளது?
a) 1333
b) 1990
c) 1812
d) 1800

'அன்பின் வழியது' எனும் திருக்குறள் எதனை உணர்த்துகின்றது?
a) காதல்
b) அன்பு
c) அரவணைப்பு
d) வீரம்

நம்மிடம் அன்பு இல்லையென்றால் என்ன நடக்கும்?
a) கவலை சூழ்ந்திடும்
b) மகிழ்ச்சியாக இருப்போம்
c) மற்றவர்கள் நம்மிடம் பேசுவர்
d) மரியாதை கிடைக்கும்

'என்புதோல் போர்த்திய உடம்பு' எனும் வரியின் பொருள் என்ன?
a) அன்பால் செய்யப்பட்ட உடம்பு
b) தோலால் போர்த்தப்பட்ட உடல்
c) உடல் பருமன்
d) உடல் எடை

Play Games with the Questions above at ReviewGameZone.com
To play games using the questions from above, visit ReviewGameZone.com and enter game ID number: 45962 in the upper right hand corner or click here.

TEACHERS / EDUCATORS
Log In
| Sign Up / Register