Review Game Zone
Flash Cards
(current)
Games
Teachers
Search
தமிழ்மொழி
Test Description: திருக்குறள்
Instructions: Answer all questions to get your test result.
1) திருக்குறளின் மறு பெயர் என்ன?
A
மறைபொது
B
அறிவு
C
புத்தகம்
D
முப்பால்
2) திருக்குறள் எத்தனை அதிகாரங்களைக் கொண்டுள்ளது?
A
365
B
1330
C
133
D
18
3) திருவள்ளுவர் மொத்தம் எத்தனைக் குறளை உருவாக்கியுள்ளார்?
A
133
B
2000
C
1330
D
187
4) திருக்குறளை இயற்றியவர் யார்?
A
சுந்தர்
B
திருஞானசமோந்தர்
C
திருநாவுகரசர்
D
திருவள்ளுவர்
5) திருக்குறளில் எத்தனைப் பாட்கள் உள்ளன?
A
4
B
7
C
3
D
8
6) கடவுள் வாழ்த்து எந்த அதிகாரத்தில் சாறும் ?
A
பாயிரம்
B
நட்புடைமை
C
அரசாட்சி
D
கற்பியல்
7) திருக்குறளை எந்த வருடத்தில் முதன் முதலில் அச்சிடப்பட்டுள்ளது?
A
1812
B
1800
C
1990
D
1333
8) 'அன்பின் வழியது' எனும் திருக்குறள் எதனை உணர்த்துகின்றது?
A
காதல்
B
அன்பு
C
அரவணைப்பு
D
வீரம்
9) நம்மிடம் அன்பு இல்லையென்றால் என்ன நடக்கும்?
A
மற்றவர்கள் நம்மிடம் பேசுவர்
B
கவலை சூழ்ந்திடும்
C
மகிழ்ச்சியாக இருப்போம்
D
மரியாதை கிடைக்கும்
10) 'என்புதோல் போர்த்திய உடம்பு' எனும் வரியின் பொருள் என்ன?
A
அன்பால் செய்யப்பட்ட உடம்பு
B
உடல் எடை
C
உடல் பருமன்
D
தோலால் போர்த்தப்பட்ட உடல்
*select an answer for all questions
Check Results & Get Answers
Play Games with the Questions Above
Teachers: Create FREE classroom games with your questions
Click for more info!
©2007-2024
ReviewGameZone.com
|
About
|
Privacy
|
Contact
|
Terms
|
Site Map
WAIT! Find what you needed?
×
Still Looking for the Answers?
Have Another Question?
Play a Review Game with These Questions?
Want to Make Your Own Test Like This One?