Review Game Zone
Flash Cards
(current)
Games
Teachers
Search
மரபுத்தொடரும் அதன் பொருளும்
Test Description: ஆண்டு 3 மரபுத்தொடர்
Instructions: Answer all questions to get your test result.
1) அள்ளி இறைத்தல் எனும் மரபுத்தொடரின் பொருள் என்ன?
A
நகைகளை வாங்குதல்
B
தேவையானவற்றிற்குச் செலவு செய்வது
C
அளவுக்கு மீறி செலவழித்தல்
D
எல்லாவற்றை எடுத்து கொட்டுதல்
2) ஆறப் போடுதல் எனும் மரபுத்தொடரின் பொருள் என்ன?
A
ஒன்றை எடுத்து வைத்தல்
B
வேலையைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்தல் D.
C
உணவு பொருட்களை ஆற வைத்தல்
D
ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்திச் செய்தல்
3) அரக்கப் பரக்க எனும் மரபுத்தொடரின் பொருள் என்ன?
A
ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்திச் செய்தல்
B
சுயமாக வேலைகளைச் செய்தல்
C
வேலையைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்தல்
D
அவசரமும் பதற்றமும்
4) கம்பி நீட்டுதல் எனும் மரபுத்தொடரின் பொருள் என்ன?
A
பிறருக்குத் தெரிந்து ஒன்றைச் செய்தல்
B
பிறர் அனுமதியுடன் செல்லுதல்
C
பிறருடைய கவனத்திலிருந்து தப்பித்துப் போய்விடுதல்
D
கம்பியை எடுத்து காட்டுதல்
5) அள்ளி விடுதல் எனும் மரபுத்தொடரின் பொருள் என்ன?
A
ஒன்றை அழகுப்படுத்தி கூறுதல்
B
ஒருவரிடம் உண்மையைக் கூறுதல்
C
ஒன்றை மிகைப்படுத்தி கூறுதல்
D
ஒன்றை மிகைப்படுத்தி செய்தல்
6) ஏட்டுச் சுரக்காய் எனும் மரபுத்தொடரின் பொருள் என்ன?
A
மனித வளர்ச்சி
B
நடைமுறைக்குப் பயன்படாத அறிவு
C
இக்கால கல்வி அறிவு
D
ஒரு வகை காய்கறி
7) காலையில் தாமதமாக எழுந்த தமயந்தி, பள்ளிக்கு __________________ தயாராகினாள்.
A
அரக்கப் பரக்க
B
ஆறப் போடுதல்
C
அள்ளி இறைத்தல்
D
கம்பி நீட்டுதல்
8) ஆசிரியர் கொடுத்த இடுபணியைக் கவிதா காலந்தாழ்த்திச் செய்ததால் அவளுக்குச் சான்றிதழ் கிடைக்கவில்லை.
A
ஆறப் போடுதல்
B
அள்ளி இறைத்தல்
C
ஏட்டுச் சுரக்காய்
D
அரக்கப் பரக்க
9) தர்மன் தான் வேலை செய்த நகைக் கடையில் உள்ள நகைகளைத் திருடிக்கொண்டு தப்பித்து ஓடினான்.
A
அரக்கப் பரக்க
B
ஆறப் போடுதல்
C
கம்பி நீட்டுதல்
D
அள்ளி இறைத்தல்
10) செல்வி எதையும் மிகைப்படுத்தி பேசுவதால் அனைவரும் அவளைக் கேலி செய்தனர்.
A
ஏட்டுச் சுரக்காய்
B
அள்ளி விடுதல்
C
அரக்கப் பரக்க
D
ஆறப் போடுதல்
11) தன் சம்பளத்தை அளவுக்கு மேல் செலவு செய்த ரவிந்திரன் இப்போது சிரமப்படுகிறார்.
A
ஏட்டுச் சுரக்காய்
B
அள்ளி விடுதல்
C
அள்ளி இறைத்தல்
D
கம்பி நீட்டுதல்
*select an answer for all questions
Check Results & Get Answers
Play Games with the Questions Above
Teachers: Create FREE classroom games with your questions
Click for more info!
©2007-2024
ReviewGameZone.com
|
About
|
Privacy
|
Contact
|
Terms
|
Site Map
WAIT! Find what you needed?
×
Still Looking for the Answers?
Have Another Question?
Play a Review Game with These Questions?
Want to Make Your Own Test Like This One?