திருக்குறளின் மறு பெயர் என்ன?
திருக்குறள் எத்தனை அதிகாரங்களைக் கொண்டுள்ளது?
திருவள்ளுவர் மொத்தம் எத்தனைக் குறளை உருவாக்கியுள்ளார்?
திருக்குறளை இயற்றியவர் யார்?
திருக்குறளில் எத்தனைப் பாட்கள் உள்ளன?
கடவுள் வாழ்த்து எந்த அதிகாரத்தில் சாறும் ?
திருக்குறளை எந்த வருடத்தில் முதன் முதலில் அச்சிடப்பட்டுள்ளது?
'அன்பின் வழியது' எனும் திருக்குறள் எதனை உணர்த்துகின்றது?
நம்மிடம் அன்பு இல்லையென்றால் என்ன நடக்கும்?
'என்புதோல் போர்த்திய உடம்பு' எனும் வரியின் பொருள் என்ன?
Teachers: Create FREE classroom games with your questions Click for more info!
©2007-2024 Review Game Zone | About | Privacy | Contact | Terms | Site Map
©2007-2024 Review Game Zone | About | Privacy | Contact | Terms | Site Map