Review Game Zone
Flash Cards
(current)
Games
Teachers
Search
ஆண்டு 4
Test Description: உவமைத்தொடர்பான கேள்விகளுக்கு விடையளிக்கவும்
Instructions: Answer all questions to get your test result.
1) 1. கண்ணினைக் காக்கும் இமை போல எனும் உவமைத்திடரின் பொருளைத் தெரிவு செய்க.
A
மிகவும் சுறுசுறுப்பாக
B
மிகவும் கவலையாக
C
மிகவும் பாதுகாப்பாக
D
மிகவும் விறுவிறுப்பாக
2) 2. காட்டுத் தீ போல எனும் உவமைத்திடரின் பொருளைத் தெரிவு செய்க.
A
தகவல் இரகசியமாக இருத்தல்.
B
விரைவாக ஒரு தகவல் பரவுதல்.
C
மெதுவாக ஒரு தகவல் பரவுதல்.
D
சரியான தகவல் பரவுதல்.
3) 3. சிலை மேல் எழுத்துப் போல எனும் உவமைத்திடரின் பொருளைத் தெரிவு செய்க.
A
மனதில் அழியாமல் பதிந்திருத்தல்
B
மனத்தில் பதியவில்லை.
C
தகவல் பரவுதல்.
D
கடினமான எழுத்து
4) 4. கிருபன் தனது பேனாவைக் கண்ணினைக் காக்கும் இமை போல பாதுகாத்து வந்தான். இவ்வாக்கியத்தில் உவமைத்தொடரைப் பிரதிபலிக்கும் குறிப்புச் சொல் யாது
A
வந்தான்.
B
காக்கும்
C
பாதுகாத்து.
D
பேனா.
5) 5. காட்டுத் _____________ போல எனும் உவமைத்தொடரில் விடுபட்ட சொல்லைத் தெரிவு செய்க.
A
நெருப்பு.
B
சூரியன்.
C
காற்று
D
தீ
6) 6. சிலை மேல் எழுத்துப் போல எனும் உவமைத்தொடருக்கு ஏற்ற பொருள் விளங்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
A
ஆசிரியர் கூறிய தகவல்கள் சிலை மேல் எழுத்துப் போல இருந்தது.
B
ஆசிரியர் கூறிய தகவல்கள் சிலை மேல் எழுத்துப் போல மாணவர்கள் உள்வாங்கினார்கள்.
C
ஆசிரியர் கூறிய தகவல்கள் சிலை மேல் எழுத்துப் போல ஆணித்தரமாக இருந்தது.
D
ஆசிரியர் கூறிய தகவல்கள் சிலை மேல் எழுத்துப் போல மாணவர்களின் மனதில் அழியாமல் பதிந்திருந்தது.
7) 7. கந்தனுக்கு ஏற்பட்ட துன்பம் காட்டுத் தீ போல மிகவும் விரைவாக மக்களுக்குப் பரவியது. இவ்வாக்கியத்தில் உவமைத்தொடரைப் பிரதிபலிக்கும் குறிப்புச் சொல் யாது?
A
மக்கள்.
B
பரவியது.
C
கந்தனுக்கு
D
துன்பம்
8) 8. கண்ணினைக் காக்கும் இமை போல எனும் உவமைத்தொடருக்கு ஏற்ற பொருள் விளங்கியுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
A
தாமரை அப்பா கொடுத்த மோதிரத்தைக் கண்ணினைக் காக்கும் போல வாங்கிவிட்டாள்.
B
தாமரை அப்பா கொடுத்த மோதிரத்தைக் கண்ணினைக் காக்கும் இமை போல வைத்திருந்தாள்.
C
தாமரை அப்பா கொடுத்த மோதிரத்தைக் கண்ணினை காக்கும் இமை போல தொலைத்துவிட்டாள்.
D
தாமரை அப்பா கொடுத்த மோதிரத்தைக் கண்ணினைக் காக்கும் இமை போல மிகவும் பாதுகாப்பாகப் பார்த்துக் கொண்டாள்.
9) 9. ____________ மேல் _____________ போல எனும் உவமைத்தொடரில் விடுபட்ட சொற்களைத் தெரிவு செய்க.
A
எழுத்து, சிலை
B
சிலை, காக்கும்
C
சிலை, சிலை
D
சிலை, எழுத்து
10) 10. காட்டுத் தீ போல எனும் உவமைத்தொடருக்கு ஏற்ற பொருள் விளங்கியுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
A
அமுதனின் புத்தகம் காணாமல் போன தகவல் காட்டுத் தீ போல பள்ளியிலுள்ள அனைவருக்கும் விரைவாகத் தகவல் பரவியது.
B
அமுதனின் புத்தகம் காணாமல் போன தகவல் காட்டுத் தீ போல பள்ளியிலுள்ள அனைவருக்கும் விரைவாகத் தகவல் பரவவில்லை.
C
அமுதனின் புத்தகம் காணாமல் போன தகவல் காட்டுத் தீ போல எரிந்தது.
D
அமுதனின் புத்தகம் காணாமல் போன தகவல் காட்டுத் தீ போல தெரிந்தது.
*select an answer for all questions
Check Results & Get Answers
Play Games with the Questions Above
Teachers: Create FREE classroom games with your questions
Click for more info!
©2007-2024
ReviewGameZone.com
|
About
|
Privacy
|
Contact
|
Terms
|
Site Map
WAIT! Find what you needed?
×
Still Looking for the Answers?
Have Another Question?
Play a Review Game with These Questions?
Want to Make Your Own Test Like This One?